உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு!
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான கோழிகளை கொட்டி சென்றதால் பரபரப்பு! நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழந்த கோழிகளை மர்ம நபர்கள் ஒரே இடத்தில் கொட்டிச் சென்றதால் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
