Breaking: வெறும் 30% மட்டும் தான் 3 வருசத்த தாண்டுது? கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க..MF நிதி மேலாளர்கள் புலம்பல்?
செய்திகள் வெறும் 30% மட்டும் தான் 3 வருசத்த தாண்டுது? கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க..MF நிதி மேலாளர்கள் புலம்பல்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, December 18, 2025, 16:54 [IST] Share This Article இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளானது, முதலீட்டாளர்களின் மிகவும் நம்பிக்கையான முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக மாதந்தோறும் சிறிய தொகைகளை சேமிக்கும் எஸ் ஐ பி(SIP) திட்டத்தின் மூலம் அதிகமானவர்கள் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை போட்டுடைத்துள்ளது. அதாவது மியூச்சுவல் ஃபண்டில் நுழையும் முதலீட்டாளர்களில் வெறும் 30% மட்டுமே, 3 ஆண்டுகளுக்கும் மேல் தங்கள் முதலீட்டை தொடருகிறார்களாம். இந்த சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.குறிப்பாக நீண்ட கால மூலதன ஆதாய வரி எனப்படும் LTGC வரியை, முதலீட்டாளர்களின் ஆர்வத்தை…
