காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா? – Allmaa
செய்திகள் காலரை தூக்கும் கோவையன்ஸ்! டிரெண்டாகும் KovaiAnthem! நம்ம கோவைக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 13:40 [IST] Share This Article கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயம்புத்தூர் திகழ்ந்து வருகிறது. கோயம்புத்தூர் நகரம் தொழில் ரீதியாக மட்டுமின்றி தற்போது ஐடி நகரமாகவும் ஜிசிசி நகரங்களுக்கான மையமாகவும் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டு வருகிறது.கோயம்புத்தூரில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது தமிழ்நாடு அரசு . முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக கோவைரைசிங் (kovairising) என்ற பெயரில் கோவை anthem ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பெறக்கூடிய ஒரு பாடலாக மாறியிருக்கிறது.காலரைத் தூக்கு என தொடங்கக்கூடிய இந்த பாடல் ஏராளமான கோவையின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில்…