டிசம்பர் 1ஆம் தேதி வந்த குட் நியூஸ்!! அதிரடியாக குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!! – Allmaa
செய்திகள் டிசம்பர் 1ஆம் தேதி வந்த குட் நியூஸ்!! அதிரடியாக குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 1, 2025, 9:00 [IST] Share This Article இந்தியாவில் தற்போது வீடுகளிலும், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றிலும் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்களை தான் பயன்படுத்துகிறோம். இந்த கேஸ் சிலிண்டரை எண்ணெய் நிறுவனங்கள் தான் நமக்கு விநியோகம் செய்கின்றன.எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரங்களுக்கு ஏற்ப கேஸ் சிலிண்டர்கள் விலையை மாற்றி கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை அறிவிக்கும். வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக ரீதியாக கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும்.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் தொடங்கியிருக்கிறது. இந்த டிசம்பர் மாதத்தின் முதல்…