vijay-1769820726-1769838380

Breaking: Vijay Finally Breaks Silence on Jana Nayagan Delay, Karur Stampede in His Recent Interview

  அரசியலுக்கு வந்த பின் விஜய்யின் முதல் பேட்டி.. ஜனநாயகன் பற்றி ஓபன் டாக்.. கிங் மேக்கர்லாம் இல்லையாம் News oi-Staff By Karunanithi Vikraman Published: Saturday, January 31, 2026, 6:24 [IST] Share This Article சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இந்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமிறங்கவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசியலுக்கு வந்த பிறகு முதன்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார் விஜய். அதில் தனது அரசியல் பிரவேசம் முதல் ஜனநாயகன் பிரச்னை வரை பல விஷயங்களுக்கு பதிலளித்ததாக தெரிகிறது.நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்தார். அப்போதிருந்து விஜய்க்கு சங்கடமான சூழ்நிலைகளே நிலவிவருகின்றன. ‘உங்கள் விஜய் நா வரேன்’…

Read More
collage-1768180579-1768201768

Tvk Vijay and 6 others travel to delhi for CBI inquiry and Hours-Long Questioning Planned in Karur Case, Huge Political Expectations

  தவெக விஜயுடன் சென்ற 6 பேர்.. சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் அதிகாரிகள் விசாரணை.. கவனம் பெறும் டெல்லி Karur oi-Staff By Hema Vandhana Updated: Monday, January 12, 2026, 12:03 [IST] Share This Article டெல்லி: கரூர் வழக்கு தொடர்பாக நடந்து வரும் சிபிஐ விசாரணையில் ஆஜராக விஜய் தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ..சிபிஐ அலுவலகத்துக்கு சரியாக காலை 11.30 மணிக்கு விஜய் வந்தார்.. சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. இன்று முழுவதும் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், கரூர் துயரம் குறித்த பலவிதமான கேள்விகளை கேட்க உள்ள நிலையில், அதற்கு விஜய் பதிலளிக்க உள்ளார்.கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த…

Read More