befunky-collage40-1769690062

பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிர்ச்சி.. பழைய கட்டிடத்திற்கு புது ரூல்ஸ்.. KAOMA வைத்த முற்றுப்புள்ளி..! – Allmaa

  எம்.எஸ்.எம்.இ பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிர்ச்சி.. பழைய கட்டிடத்திற்கு புது ரூல்ஸ்.. KAOMA வைத்த முற்றுப்புள்ளி..! Msme oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 29, 2026, 18:04 [IST] Share This Article இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு மேலான கார்களுக்கு தகுதி சான்றிதழ் கட்டாயம் என்பது போல, குடியிருப்புகளுக்கு இதுவரை எந்த விதியும் இல்லை. குறிப்பாக பெங்களூருவின் மையப் பகுதிகளில் 40 ஆண்டுகளை கடந்த பல பழைய கட்டிடங்கள் உள்ளன. பல கட்டிடங்கள் பலவீனமாகி, சுவர்களில் செடிகள் முளைத்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து அபாயகரமான நிலையில் உள்ளன. பல இடங்களில் லிப்ட், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், முதியவர்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கர்நாடக அரசு ஒரு முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அது KAOMA 2025 ஆகும்.கர்நாடகா அபார்ட்மெண்ட் ஓனர்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட்…

Read More