17

மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கன்னியாகுமரிமாவட்டம், மணக்குடியில் சேதமடைந்த இரும்பு பாலத்தினைமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.11.2025) நேரில்பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டுதெரிவிக்கையில்– கன்னியாகுமரிமாவட்டத்தில், 79 கடலோர குடியிருப்புகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 19  ஊரக குடியிருப்புகளுக்கானகூட்டுக்குடிநீர்திட்டத்தில் கன்னியாகுமரிநகராட்சி, அஞ்சுகிராமம், அகஸ்தீஸ்வரம்ஆகியபேரூராட்சிகள், மணக்குடி, கோவளம், லீபுரம், பஞ்சலிங்கபுரம், மகாராஜபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டுசெல்லும் 450 மி.மீ பிரதான இரும்பு குழாய் அமைக்கப்பட்டுள்ள மணக்குடி இரும்பு பாலம் சேதமடைந்த காரணத்தினால் குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. மணக்குடி இரும்பு பாலம் நேரில் ஆய்வு மேற் கொள்பட்டது….

Read More

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்-முதல் நாளான இன்று இரவு 7001 திருவிளக்கு பூஜை நடைபெற்றது-இதனால் பிரதான சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு ஏராளமான பெண்கள் சாலையில் இரு புறமும் அமர்ந்து திரு விளக்கு வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்-இதில் சிறுமிகள், இளம்பெண்கள்,தாய்மார்கள் என 7000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்-

Read More