bankholiday-1768017903

Breaking: ஜன.10 – இன்று வங்கி விடுமுறையா..? அடுத்த வாரம் 4 நாள் வங்கி இயக்காது – முழு விபரம்..!

On January 10, 2026, which falls on the second Saturday, all banks across India remain closed as per RBI guidelines. Banks operate only on the first and third Saturdays unless declared a holiday. This month, closures also include January 24 (fourth Saturday), Sundays (11, 18, 25), and Republic Day on January 26. Customers should use digital banking services for urgent needs. The list helps plan tr

Read More
jana10-1767945734

ஜனநாயகன் Vs பராசக்தி: சென்சார் பிரச்சினையை விடுங்க!! இத கேளுங்க!! கோடியில தான் டீலிங்கே!! – Allmaa

  செய்திகள் ஜனநாயகன் Vs பராசக்தி: சென்சார் பிரச்சினையை விடுங்க!! இத கேளுங்க!! கோடியில தான் டீலிங்கே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 13:34 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டன. 9ஆம் தேதியான இன்று ஜனநாயகன் திரைப்படமும் 10ஆம் தேதியான நாளை பராசக்தி திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக படங்கள் வெளியிடுவது என்பது தாமதமாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் ஜனநாயகன் திரைப்படத்திற்கான சென்சார் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் தனிநீதிபதி U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் மற்றும் பராசக்தி…

Read More
hdfc-upi-down-jan-10-1767926650-1767933942

உஷார்.. ஜனவரி 10 ஆம் தேதி UPI சேவை வேலை செய்யாது.. பிரபல வங்கி அறிவிப்பு.. எந்த வங்கி? | HDFC Bank UPI Downtime January 10 – Allmaa

இந்த பராமரிப்பு பணிகளின் போது எச்டிஎப்சி வங்கியின் பல டிஜிட்டல் வங்கி சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படும் | HDFC Bank Announced UPI Service Downtime on January 10 For 4 Hours Check Out Timings

Read More
pongal23-1767928171

Breaking: பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 8:41 [IST] Share This Article பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைவருக்கும் 3,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையையும் , ஒரு கிலோ அரிசி , சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகையும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நேற்று அதிகாரப்பூர்வமாக பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட அதிகபட்ச பொங்கல் பரிசு தொகையாக இந்த ஆண்டு வழங்கப்படக் கூடிய இந்த 3,000 ரூபாய் இருக்கிறது. முதல் நாளில்…

Read More
reliance5-1767896090

வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…!

  செய்திகள் வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க ரெடி.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கிய அப்டேட்…! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, January 9, 2026, 0:11 [IST] Share This Article இந்தியாவின் பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்கர் அல்லாத நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் டிரம்ப் அரசு வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க அனுமதி அளித்தால் வாங்குவதை பரிசீலிப்பதாக வியாழக்கிழமை அறிவித்ததுள்ளது. ராய்ட்டர்ஸ்-க்கு ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் கொடுத்த பதிலில், “வெனிசுலா எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்க அரசிடம் இருந்து தெளிவு கிடைத்தால் விதிகளை பின்பற்றி கச்சா எண்ணெய் கட்டாயம் வாங்குவோம்” என தெரிவித்துள்ளார்.வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஜனவரி 3 அன்று அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பின், வெனிசுலா- அமெரிக்கா இடையே இந்த வாரம் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றப்பட்டு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதன்படி, 2…

Read More
goldf73-1767872198

Breaking: 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

  பர்சனல் பைனான்ஸ் 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 17:09 [IST] Share This Article 2025இல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி பெருமளவில் லாபம் தருபவையாக மாறின. 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இதேபோல வளருமா வெள்ளியின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழ்ந்திருக்கிறது.2025 ஆம் ஆண்டில் மற்ற உலோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் பெரிய லாபம் தரும் முதலீடாக மாறியதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசின் வர்த்தக மோதல், அமெரிக்க பொருளாதார சூழல் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி…

Read More
pongal19-1767841358

பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 8:34 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்குகிறது. இந்நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். தங்களுடையது அரிசி ரேஷன் அட்டையாக இருந்த போதிலும் இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை, எனவே எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என குழப்பத்தில் உள்ளனர்.ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகவே தங்கள் கடைகளுக்கு உட்பட்ட அரிசி அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு…

Read More
gold18-1767800065

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம், வெள்ளி விலை.. நாளைக்கு எப்படியிருக்கும்..? – Allmaa

  செய்திகள் ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம், வெள்ளி விலை.. நாளைக்கு எப்படியிருக்கும்..? News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Wednesday, January 7, 2026, 21:04 [IST] Share This Article சென்னை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் காலை நேரத்தில் தங்கம், வெள்ளி இரண்டும் தடாலடியாக உயர்ந்த நிலையில், மாலை வர்த்தகத்தில் டமாள் என சரிந்தது. மாலை வர்த்தகத்தில் சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்தது. இந்த உயர்வு சர்வதேச சந்தை போக்கின் எதிரொலியாக நடந்தது.10 கிராம் 22 கேரட் தங்கம்: ரூ.1,28,700 (ரூ.400 உயர்வு)10 கிராம் 18 கேரட் தங்கம்: ரூ.1,07,350 (ரூ.350 உயர்வு)1 கிலோ வெள்ளி: ரூ.2,83,000 (ரூ.12,000 உயர்வு)இன்று மாலை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு கண்டுள்ளது.10 கிராம் 22 கேரட்…

Read More
pongalf2-1767783508

பொங்கல் பரிசு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

  செய்திகள் பொங்கல் பரிசு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 16:30 [IST] Share This Article தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கூடிய வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றோடு சேர்ந்து 3000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகைக்கு டோக்கன் விநியோகம் செய்யக்கூடிய பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளைய தினம் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படுகிறது . முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பையும் பொங்கல்…

Read More
renty-1767781427

வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!!

  செய்திகள் வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 15:55 [IST] Share This Article இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூருவில் வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒயிட் பீல்டு, கோரமங்களா போன்ற பகுதிகளில் எல்லாம் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வேண்டுமென்றால் சராசரியாக 50000 ரூபாய் வரை வாடகை கேட்கிறார்கள்.வாடகை ஒருபுறம் இருந்தாலும் அட்வான்ஸ் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் போடக் கூடிய நிபந்தனைகள் வாடகைக்கு வீடு தேடுவோரை எரிச்சலூட்டுகின்றன. சமூக வலைத்தளங்களில் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்து தொடர்ச்சியாக வாடகைதாரர்கள் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு நபர் ரெடிட் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.ரெடிட் தளத்தில் அந்த…

Read More