Breaking: அடி தூள்..! சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்..! தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்..!
செய்திகள் அடி தூள்..! சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்..! தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 30, 2026, 8:29 [IST] Share This Article இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் கூட ரியல் எஸ்டேட் விற்பனையில் மற்ற நகரங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டுமே வளர்ச்சியை எட்டி இருப்பதாக ஒரு அறிக்கை வெளியானது.இதற்கு முக்கிய காரணம் சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் ஐடி அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி மையங்கள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் பெறுகின்றன, எனவே வேலைவாய்ப்பு பெருகுவதற்கு ஏற்ப மற்ற துறைகளும் நல்ல வளர்ச்சியை காட்டி வருகின்றன. சென்னையின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மகுடம் சூடக் கூடிய வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.உலகின்…
