deal4-1765365585

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்!! – Allmaa

  செய்திகள் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எப்போது? வெளியானது முக்கிய அப்டேட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 16:51 [IST] Share This Article இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50% வரி விதிக்கிறது. முதலில் 25% வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனை என கூடுதலாக 25% வரி விதித்தது. இதனால் இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி தொழில்கள் சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.தமிழ்நாட்டில் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ,தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் இந்த 50 சதவீத வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இதனால் வேலை இழப்பு அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.இந்த சூழலில் தான் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில…

Read More