2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்?
செய்திகள் 2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 12:49 [IST] Share This Article தங்கம், இது வெறும் உலோகம் மட்டுமல்ல, இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள ஒரு முதலீடு. ஒரு பாதுகாப்பு. பல தலைமுறைகளின் நம்பிக்கை. இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட தங்கம் விலையானது 2025ம் ஆண்டில் இதுவரையில் வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் 2026ல் எப்படி இருக்கும்? இதேபோன்று லாபத்தை வாரிக் கொடுக்குமா அல்லது சரிவைக் காணுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.ஒருபுறம் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், வட்டி விகித குறைப்புகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல் என பலரும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கின்றன. இது தொடர்ந்து அடுத்த ஆண்டிலும்…
