பிப்ரவரி முதல் எல்லாமே மாறுது.. SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. IMPS கட்டணம் உயர்வு.. இதோ முழு விவரம்.. | SBI to introduce IMPS service charges
வரும் பிப்ரவரி முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் IMPS பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். | SBI to introduce IMPS service charges for online transactions above Rs 25000 from February 15
