மோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!! – Allmaa

  செய்திகள் மோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 16:40 [IST] Share This Article இந்தியாவில் சாலையோரங்களில் சிறுசிறு கடைகளில் விற்கப்படும் உணவுகளுக்கு எப்பொழுதுமே வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் .சாதாரணமாக ஒரு சைக்கிளில் டீ கொண்டுவந்து விற்பனை செய்பவர்களில் தொடங்கி உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் வரை அவர்களுக்கென சரியான இடம் கிடைத்துவிட்டது, சரியான வாடிக்கையாளர்களை பிடித்து விட்டார்கள் தரமான அதே வேளையில் ருசியான உணவை தருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் தொழில் வெற்றி அடையும்.அப்படி பெங்களூருரை சேர்ந்த ஒரு தெருவோர மோமோ விற்பனை கடை குறித்து தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். பெங்களுருவை சேர்ந்த ஒரு மோமோ விற்பனை செய்யக்கூடிய வியாபாரி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாக இருக்கக்கூடிய வீடியோ பெங்களூரு வாசிகள் மத்தியில் ஹாட்டாக…