பிப்ரவரி 15 முதல் எல்லாமே மாறுது.. SBI வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா.. IMPS கட்டணம் உயர்வு.. இதோ முழு விவரம்.. | – Allmaa
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்திய பின்னர், ஆன்லைன் ஐஎம்பிஎஸ் (IMPS) கட்டணங்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். | SBI increases IMPS transfer charges: What is the reason? When will it come into effect?
