20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!
செய்திகள் 20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 4, 2025, 13:47 [IST] Share This Article உலகின் சக்திவாய்ந்த , அதிகார பலமிக்க நாடு எது என்ற போட்டி எல்லா காலத்திலுமே நீடிக்கிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அதிகார போட்டியை பல ஆண்டுகளாக உலகம் பார்த்து வருகிறது.இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர் விளாதிமிர் புதின். ரஷ்யாவின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வருபவர் . இதற்கு முன்பு ரஷ்ய பிரதமராகவும் , ரஷ்ய உளவுத்துறை அதிகாரியாகவும் அவர் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். மேற்கத்திய நாடுகளின் எந்த நெருக்கடிகளுக்கும் அடிபணியாமல் தைரியமாக செயல்பட்டு வருபவர் .புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை…
