Breaking: மூச்சு முட்டும் டெல்லி!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!! அரசு ஊழியர்களுக்கு Work From Home!!

  செய்திகள் மூச்சு முட்டும் டெல்லி!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!! அரசு ஊழியர்களுக்கு Work From Home!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 24, 2025, 9:21 [IST] Share This Article தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து காற்று மாசு பிரச்சினை. நாள்தோறும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. இதனால் தலைநகரில் வசிக்கும் மக்கள் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவின் தலைநகரமே மூச்சு விட முடியாமல் தவிக்கிறது என சொல்லும் அளவுக்கு அங்கு காற்று மாசு பிரச்சினை பெரிய பிரச்சனையாக இருக்கிறது.காற்று மாசினை கட்டுப்படுத்தவும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவதில் இருந்து தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்த வண்ணம் இருக்கிறது .அந்த வகையில் காற்று மாசு அதிகரித்திருப்பதால் சுமார் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே காற்று…