dubaigold-1770636176

Breaking: Dubai-யில் தங்கம் வாங்கினால் லாபம்! மக்களே இதை மட்டும் நம்பி ஏமாந்துடாதீங்க, பெரிய வில்லங்கம் இருக்கு!

Buying gold in Dubai appears attractive due to lower prices and high purity, but experts warn that selling it in India is not a guaranteed profit strategy. Customs duty limits, GST, currency conversion costs, price volatility, and strict compliance rules significantly reduce margins. While Dubai offers a 5–7% price advantage, taxes and legal risks often cancel gains, making large-value gold arbitr

Read More
befunky-collage-2026-02-09t134139-929-1770624710

ஒரே நாளில் 11% வரை லாபம்! தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

  செய்திகள் ஒரே நாளில் 11% வரை லாபம்! தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 9, 2026, 13:42 [IST] Share This Article முதலீட்டாளர்களின் பாதுகாப்பு புகலிடமாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி, இன்று மீண்டும் ஆட்டத்தை தொடங்கியுள்ளன. இன்று தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த ETF-கள் (Exchange Traded Funds) ஒரே நாளில் 11% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளன.சமீபத்திய வர்த்தக தினங்களாக அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சந்தையானது உச்சம் தொட தொடங்கியுள்ளது. குறிப்பாக மார்ச் மாத வெள்ளி கான்ட்ராக்ட் கிலோவிற்கு 2.6 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை தாண்டியுள்ளது. இதே தங்கம் விலையானது ஏப்ரல் மாத கான்ட்ராக்டில் 2% அதிகரித்து, 1,58,500 ரூபாய்க்கு மேல் காணப்படுகிறது. இந்த ஏற்றத்திற்கு உலகளாவிய…

Read More
gold23-1770612049

தங்கம் விலை உயர்வால் மக்கள் கதறல்.. இனி ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தானா..? மார்கெட்டில் என்ன நடக்கிறது..?!

  செய்திகள் தங்கம் விலை உயர்வால் மக்கள் கதறல்.. இனி ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தானா..? மார்கெட்டில் என்ன நடக்கிறது..?! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, February 9, 2026, 10:13 [IST] Share This Article இன்று வார்த்தின் முதல் வர்த்தக நாளான சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,982 ஆக வர்த்தகமாகிறது, இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.251 உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,650 கிராமுக்கு ரூ.230 உயர்ந்துள்ளது. மேலும் தங்கம் விலை உயர்வால் மக்கள் தற்போது 18 காரட் தங்க நகைகளை வாங்க துவங்கியுள்ளனர். இதனால் 18 காரட் தங்கம் விலையும் மக்களுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ரூ.12,520 ஆக உள்ளது.தங்க விலை தொடர்ந்து உயரும் போக்கில் இருப்பதால், திருமணம்,…

Read More
befunky-collage-2026-02-09t091910-799-1770608991

மீண்டும் களமிறங்கிய சீனா: 5000 டாலரை தாண்டிய தங்கம்! மிடில் கிளாஸ் நிலைமை என்ன?

  செய்திகள் மீண்டும் களமிறங்கிய சீனா: 5000 டாலரை தாண்டிய தங்கம்! மிடில் கிளாஸ் நிலைமை என்ன? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 9, 2026, 9:19 [IST] Share This Article இந்தியர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் முக்கிய அம்சமாக இருக்கும் தங்கம், நடுத்தர வர்க்கத்தின் மிக முக்கிய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் யாராலும் பிடிக்க முடியாத ஒரு காட்டு குதிரையைப் போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை எட்டி பிடிக்க முடியாத சூழலில் மக்கள் இருந்து வருகின்றனர்.சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களை கடந்து உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது. இதற்கு பின்னால் பல முக்கிய காரணங்கள் இருந்தாலும், தற்போது சீனாவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு மாற்றாக சீனா தனது கஜானாவை மீண்டும் தங்கத்தால் நிரப்பத் தொடங்கியுள்ளது. இதுவே இந்த விலையேற்றத்திற்கு…

Read More
gold38-1770610116

தங்கம் விலை மீண்டும் எகிறியது.. வாரத்தின் முதல் நாளே இப்படியா..?

Gold prices climbed sharply to around $5,035 in early Asian trade, supported by a weaker US dollar, sustained central bank demand, and renewed buying from China. Concerns over US Federal Reserve independence, political pressure linked to Donald Trump, and geopolitical developments involving US-Iran talks are driving market uncertainty. Investors remain cautious as economic data and diplomatic sign

Read More
goldloanf3-1770548765

தங்க நகை கடன் வாங்க போறீங்களா? வங்கிக்கு போறதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!

Gold loans are secured by collateral like jewelry, offering lower interest rates, faster approval, and minimal documentation, making them ideal for those with poor credit scores or urgent needs. Personal loans, being unsecured, come with higher rates and stricter eligibility based on creditworthiness but provide flexibility without pledging assets.

Read More
gold29-1770525840

இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 8, 2026, 10:16 [IST] Share This Article உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கம் விலை கடந்த 5 ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. தங்கம் முன் கூட்டியே வாங்கி வைத்தவர்கள் எல்லாம் தற்போது பெரிய லாபம் பார்த்துவிட்டனர். பலரும் நாம் அப்போதே தங்கம் வாங்காமல் விட்டுவிட்டோமே என வருத்தப்படுகின்றனர்.தங்கத்தை பொறுத்தவரை எப்போதுமே விலை உயர கூடிய ஒரு பொருள் தான். அதனால் தான் தங்கம் விலை மேலும் குறையும் என காத்திருக்காமல் கையில் பணம் வந்தாலே தங்கத்தை வாங்கி வைத்துவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.உதாரணமாக 2020 ஆம் ஆண்டில் சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை…

Read More
robertf3-1770449102

தங்கம் விலை சவரன் ரூ.92,000 ஆக சரிகிறதா? Rich Dad Poor Dad எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி புது கணக்கு!!

Robert Kiyosaki revealed he paused buying silver at $60, Bitcoin at $6,000, and gold at $300, selling some holdings despite tax reluctance. He plans to repurchase gold at $4,000/oz and silver at $74/oz during expected market dips, warning of turbulence from the Fed and “fake dollars.” He urges caution amid rough times ahead.

Read More
gold78-1770438880

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம், வெள்ளி: வார இறுதி நாளில் வேலையை காட்டியதால் அதிர்ச்சி!!

  செய்திகள் ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம், வெள்ளி: வார இறுதி நாளில் வேலையை காட்டியதால் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 7, 2026, 10:06 [IST] Share This Article தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்ந்து இருக்கிறது. வார இறுதி நாளான சனிக்கிழமை ஆன இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்திருப்பதால் நாளைய தினமும் இதே விலைக்கு தான் விற்பனையாகும்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,250 ரூபாய்க்கு விற்பனையாளது. அதுவே இன்றைய தினம் 170 ரூபாய் விலை உயர்ந்து 14,420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் பொருத்தவரை நேற்று 1, 14,000 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று 1360 ரூபாய் உயர்ந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம்…

Read More