gold38-1769621048

டிரம்ப் வாயை திறந்ததால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு.. அட சும்மா இருங்க டிரம்ப்..நாளைக்கு கச்சேரி இருக்கு!!

Gold prices surged to a record high above $5,300 as the US dollar slipped to multi-year lows following comments from President Donald Trump that signaled comfort with a weaker currency. Investor anxiety over geopolitical risks and anticipation of a Federal Reserve policy decision further boosted safe-haven demand. Analysts noted the strong inverse link between gold and the dollar, with expectation

Read More
gold-2026-01-28t174458-511-1769602541

தங்கம்,வெள்ளி விலை உயர்வு: பெரிய சிக்கலில் அரசு!! பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வந்தா மொத்தமா காலி!! – Allmaa

India’s gold imports straining foreign reserves and the rupee. Policymakers may raise duties from 6%—cut in 2024—to curb non-essential demand and trade deficits, though past hikes failed to dent consumption as investment demand via ETFs soared.

Read More
befunky-collage31-1769603228

Breaking: தங்கம் ஓகே.. ஆனால் வெள்ளி-க்கு நோ..ஏன்? வெள்ளி மீதான முதலீட்டுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள்..?

  செய்திகள் தங்கம் ஓகே.. ஆனால் வெள்ளி-க்கு நோ..ஏன்? வெள்ளி மீதான முதலீட்டுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள்..? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 28, 2026, 17:57 [IST] Share This Article முதலீடு என்று வந்துவிட்டால் நம் ஊர் மக்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே தங்கம் தான். ஆனால், சமீபகாலமாக வெள்ளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதை பார்த்துவிட்டு, வெள்ளியிலும் ஒரு கை பார்க்கலாமா எனப் பலரும் யோசிக்க தொடங்கியுள்ளனர். அதை ஊக்குவிக்கும் விதமாக உள்ளூர் நிபுணர்கள் முதல் சர்வதேச நிபுணர்கள் வரையில், வெள்ளிக்கு ஆதரவாக கணிப்புகளை கொடுத்து வருகின்றனர்.தங்கம் என்பது ஒரு பாதுகாப்பு புகலிடம் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் வெள்ளி அது ஒரு இரட்டை முனை கத்தி-யாக பார்க்கப்படுகிறது. தங்கம் ஒரு நிதானமான ஓட்டப்பந்தய வீரர் என்றால், வெள்ளி ஒரு முரட்டுத்தனமான காளையைப் போன்றது. எப்போது எகிறும், எப்போது…

Read More
befunky-collage19-1769505571

ஜொலிக்கும் நகைக்கு பின்னால் இவ்வளவு நஷ்டமா? முதலீட்டாளர்கள் ஏன் நகையை தவிர்க்கணும்? இதோ விளக்கம்?

  செய்திகள் ஜொலிக்கும் நகைக்கு பின்னால் இவ்வளவு நஷ்டமா? முதலீட்டாளர்கள் ஏன் நகையை தவிர்க்கணும்? இதோ விளக்கம்? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, January 27, 2026, 14:49 [IST] Share This Article நகைக்கடைக்குள்ள கால் வைக்கும்போது அந்த ஜொலி ஜொலிக்கும் நகைகளை பார்த்தாலே மனசு அப்படியே மயங்கிடும். எத்தனை தான் வாங்கியிருந்தாலும் மனதில் உள்ள ஆசை மட்டும் எப்போதும் தீராது. என்ன தான் விலை உச்சத்தை எட்டினாலும், ஏதோ கையில்ல கிடைக்கிற காச வச்சு கொஞ்ச கொஞ்சமாவது வாங்கினா, பின்னாடி உதவுமே’ன்னு ஒவ்வொரு அம்மாவும், என் பொண்ணுக்கு போட்டு பார்க்கணும்’னு ஒவ்வொரு அப்பாவும் ஆசைப்படுறதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா, அந்த ஜொலிப்புக்கு பின்னாடி உழைத்து சேர்த்த பணத்தில், ஒரு பெரிய பகுதி நஷ்டம் ஆகுதுன்னு சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா?நகைக்கடை விளம்பரங்களில் காட்டுற அந்த மினுமினுப்பு, நாம விற்க போகும்போது காட்டுறதில்லையே…

Read More
goldf31-1769488639

குறைந்தது தங்கம் விலை!! ஒரு கிராம் ரூ.15,000க்கு கீழ் சென்றது..!! மேலும் விலை குறையுமா? – Allmaa

  செய்திகள் குறைந்தது தங்கம் விலை!! ஒரு கிராம் ரூ.15,000க்கு கீழ் சென்றது..!! மேலும் விலை குறையுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, January 27, 2026, 10:11 [IST] Share This Article சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை வாரத்தின் இரண்டாவது நாளான இன்று விலை குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இந்த விலை குறைவு இப்படியே நீடிக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாகும்.சென்னையில் கடந்த வாரத்தில் 6 வர்த்தக நாட்களில் ஒரு நாளை தவிர்த்து 5 நாட்கள் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. நேற்றைய தினம் வரலாற்றிலேயே இல்லாத அளவாக புது உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15,000 என்ற மைல் கல்லை கடந்தது.…

Read More
gold12-1769403749

Chennai Gold Rate: தங்கம் விலை உயர்வு கண்ணை கட்டுது.. இனி ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி காத்திருக்கு..!!

Gold and silver prices in Chennai surged on January 26, 2026, driven by strong global cues and domestic factors. 22-carat gold rose sharply to Rs.15,025 per gram, while 18-carat gold climbed to Rs.12,500. Silver also moved higher to Rs.375 per gram. Rising geopolitical tensions, a weak rupee, and expectations of softer US interest rates are pushing investors toward precious metals.

Read More
goldf47-1769320060

Gold Rate: 3 மாதங்களில் நடக்க வேண்டியது 25 நாட்களிலேயே நடந்தது எப்படி? இனி தங்கம் விலை என்ன ஆகும்? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் Gold Rate: 3 மாதங்களில் நடக்க வேண்டியது 25 நாட்களிலேயே நடந்தது எப்படி? இனி தங்கம் விலை என்ன ஆகும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 25, 2026, 11:24 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் தான் தங்கம் விலை எக்கசக்கமாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு வாங்க முடியாத விலையை எட்டியது. டிசம்பரில் ஆபரண தங்கம் சவரன் 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியது. 2026ஆம் ஆண்டிலாவது தங்கத்தின் வேகம் தனியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2025ஐ விட 2026 இல் தான் தங்கத்தின் விலை இன்னும் பல மடங்கு வேகமாக உயர தொடங்கி இருக்கிறது.சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 12,440 ரூபாய். அதுவே ஜனவரி 25ஆம் தேதியான இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 14,750…

Read More