பர்சனல் பைனான்ஸ் Mutual funds: உங்க பணம் பாதுகாப்பா வளரணுமா? அப்போ STP பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 17, 2025, 16:55 [IST] Share This Article பங்குச் சந்தை ஒரு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. அடுத்த நாள் அதலபாதாளம் நோக்கி நகர்கிறது. இந்த ரோலர் கோஸ்டர் பயணத்தைப் பார்த்து உங்கள் கையில் இருக்கும் மொத்தத் தொகையை முதலீடு செய்யத் தயங்குகிறீர்களா? கவலைய விடுங்கள். முதலீட்டு உலகில் உங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மேஜிக் டூல் தான் STP.சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் ஆனது, ஒரே நேரத்தில் மொத்தப் பணத்தையும் ரிஸ்க்கான சந்தையில் கொட்டாமல், ஒரு நிதானமாக ஓட்டம் போல, உங்கள் பணத்தை டெப்ட் ஃபண்டில் இருந்து, ஈக்விட்டி ஃபண்டிற்குச் சீராக மாற்றும் வித்தை தான் இது. சந்தை ஏறினாலும் சரி, சந்தை சரிந்தாலும் சரி.. எதற்கும்…