ஜனநாயகன் Vs பராசக்தி: சென்சார் பிரச்சினையை விடுங்க!! இத கேளுங்க!! கோடியில தான் டீலிங்கே!! – Allmaa
செய்திகள் ஜனநாயகன் Vs பராசக்தி: சென்சார் பிரச்சினையை விடுங்க!! இத கேளுங்க!! கோடியில தான் டீலிங்கே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 9, 2026, 13:34 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டன. 9ஆம் தேதியான இன்று ஜனநாயகன் திரைப்படமும் 10ஆம் தேதியான நாளை பராசக்தி திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக படங்கள் வெளியிடுவது என்பது தாமதமாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் ஜனநாயகன் திரைப்படத்திற்கான சென்சார் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் தனிநீதிபதி U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் மற்றும் பராசக்தி…
