FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ! – Allmaa
Market update FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ! Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 23, 2025, 11:03 [IST] Share This Article பங்குச் சந்தையின் ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) எங்கே பணம் போடுகிறார்களோ, அங்கே லாபம் அதிகம் இருக்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாக எஃப்.ஐ.ஐ-கள் சைலண்டாக சேர்த்த 12 பங்குகளில், இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 7 பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கியுள்ளன. சந்தையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதிலும், இந்த நிறுவனங்களின் வலுவான பிசினஸ் மாடல் மற்றும் FII-களின் அசைக்க முடியாத நம்பிக்கை இன்று பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. அந்த 7 லக்கி பங்குகள் எவை? அந்த லிஸ்ட்டில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும்…
