ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!!
செய்திகள் ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 11:01 [IST] Share This Article மத்திய அரசு யூனியன் பட்ஜெட்டுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. மத்திய நிதி அமைச்சகம் பல துறை அதிகாரிகள் உடனும், பல்வேறு நிபுணர்கள், தொழிலாளர் யூனியன்கள் , அமைப்புகளுடனும் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது.இந்த சூழலில் எதிர் வரக்கூடிய பட்ஜெட்டில் EPS -1995 திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது EPS -1995 என்ற சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நபர் தான் வேலைக்கு செல்ல கூடிய காலத்தில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வைக்கும் பங்களிப்பில் குறிப்பிட்ட தொகை ஓய்வூகாலத்திற்கான ஓய்வூதிய திட்டத்திற்கு சென்றுவிடும்.இதன்படி ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் ஆதரவோடு இந்த…