Breaking: புது ATM, UPI ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட்டில் பணம்.. 2026 மார்ச்-க்கு முன் 2 அதிரடி மாற்றம்.. என்னென்ன மாறுது? | New EPF ATM UPI Withdrawal Rules
ஏடிஎம், யுபிஐ மற்றும் பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பாக 2 மிகப்பெரிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் பணம் எடுக்கும் முறையே மாற இருக்கிறது. என்னென்ன மாறப் போகிறது | New ATM UPI Withdrawal Rules For EPF Members Every Employees Need to Know Before March 2026
