வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

  செய்திகள் வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 8:31 [IST] Share This Article இந்தியாவில் அண்மைக்காலமாக உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மென் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.இந்தியாவை சேர்ந்த டெக் நிறுவனமான ஜோஹோ ஜிமெயிலுக்கு மாற்றாக ஜோஹோ மெயில், வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக அரட்டை என பல்வேறு மென்பொருள் தயாரிப்புகளை மக்களுக்கு வழங்கி வந்தது. இவை நீண்ட காலம் சந்தையில் இருந்தாலும் மக்களிடையே பிரபலமடையாமல் இருந்தது. இந்த சூழலில் மத்திய அமைச்சர்கள் ஜோஹோ மெயில் பயன்படுத்த தொடங்கினர் . இதனால் ஜோஹோ நிறுவன தயாரிப்புகள் மக்களின் கவனம் பெற்றன.உலக அளவில் தகவல்…