உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!! – Allmaa
செய்திகள் உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 9:45 [IST] Share This Article இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை முக்கியமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு ஏற்ப உடல் பருமன் மருந்துக்கான சந்தையாகவும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.நோவா நார்டிஸ்க் நிறுவனம் வெகோவி என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும், எலி லில்லி நிறுவனம் மௌஞ்சாரா என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும் கடந்த ஏப்ரலில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. எதிர்பார்த்ததை விட இந்த மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. நீரிழிவு நோய், இதய நோய் பாதிப்பு…