ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! – Allmaa
செய்திகள் ஆரம்பமே அசத்தல்.. வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. ஆர்பிஐ, பெட் கூட்டம் வேற இருக்கு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, December 1, 2025, 11:18 [IST] Share This Article இந்திய பங்குச் சந்தை டிசம்பர் மாதத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது என்றால் மிகையில்ல, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே புதிய உச்சத்தை தொட்டு இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் புத்தாண்டையொட்டி புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தங்கம் விலையும் உயர்வு பாதையில் உள்ளது என்பது தான்.இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 குறியீடு 120 புள்ளிகள் உயர்ந்து 26,326 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இதேபோல் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 86,159 புள்ளிகளை எட்டியுள்ளது.இன்றைய உயர்வுக்கு சர்வதேச சந்தையில் உருவான சாதகமான சூழ்நிலையில் காரணமாக இருந்தாலும், இந்த சூழ்நிலை இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதற்கு…
