gold46-1766465185

அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!!

  செய்திகள் அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 10:18 [IST] Share This Article சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 24 மணி நேரத்திலேயே சவரனுக்கு சுமார் 3,000 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் காலை , மாலை என இரண்டு முறை விலை உயர்ந்தது . இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த ஆண்டின் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை விலை தான் மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பின்பற்றப்படுகிறது…

Read More
trailer-1766402828

ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? – Allmaa

  செய்திகள் ரஜினிக்கு முதலிடம்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 5ஆவது இடம்..!! கோலிவுட்டில் என்ன நடக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 16:59 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு எனக் கூறலாம் . இந்த ஆண்டு கமல், ரஜினி ,அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்தன. அதே வேளையில் பல புதுமுக இயக்குனர்களின் படங்களும் இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தன .திரைப்பட தயாரிப்பாளர்களை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக திரைப்படங்களை விளம்பரம் செய்வது மிக முக்கியமான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால் திரைப்படத்தின் தலைப்பு வெளியீடு, டீசர் வெளியீடு, டிரெய்லர் வெளியீடு என கோடிக்கணக்கான ரசிகர்கள் youtubeஐ மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர்.…

Read More
befunky-collage79-1766394045

முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை!

  செய்திகள் முடிவுக்கு வருகிறதா ஐடி மோகம்?2025ல் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களும்,மாற்றங்களும்!கசப்பான ஒரு பார்வை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 14:32 [IST] Share This Article ஒரு காலத்தில் ஐடி வேலை என்றால் அது வாழ்க்கைக்கான செட்டில்மென்ட் கேரண்டியாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமையே வேறு. 2025ல் ஆட்குறைப்பு என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளன. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இது ஐடி துறை உள்ளிட்ட பல துறையினரிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றின் அசுர வளர்ச்சியே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.உண்மையில் பல ஆயிரம் பேர் வேலை இழந்ததற்கான காரணம் தான் என்ன, நிறுவனங்கள் ஏன் தங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்கின்றன. இனி ஐடி துறையில் நிலைத்து நிற்க கோடிங் மட்டும் போதுமா அல்லது புதிய சவால்களை…

Read More
befunky-collage78-1766389419

Breaking: 2025-ல் அரசாங்கத்தின் அதிரடி முடிவுகள்! மெகா சீர்திருத்தங்கள் பற்றி ஒரு பார்வை!

  செய்திகள் 2025-ல் அரசாங்கத்தின் அதிரடி முடிவுகள்! மெகா சீர்திருத்தங்கள் பற்றி ஒரு பார்வை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 13:13 [IST] Share This Article நடப்பு ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயமாக திகழ்கிறது. தொழில் செய்வது இனி சுமையல்ல என்ற இலக்கோடு அரசு மற்றும் செபி, ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளன. இதில் பலவும் முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் துறையில் 100% அந்நிய முதலீடுகள், வங்கிச் சட்டங்களில் பல மாற்றங்கள், 1000-க்கும் மேற்பட்ட பழைய சட்டங்களை நீக்கியது என கட்டுப்பாடுகளைத் குறைத்து, வளர்ச்சியை விரிவு படுத்தும் விதமாக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் இருந்தன. அரசின் இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் வருங்காலத்திற்கு எந்த வகையில் உதவும் என்பதை பார்க்கலாம்.முக்கிய முடிவுகள்?நடப்பு ஆண்டில் செய்யப்பட்ட…

Read More
goldf81-1766378638

வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா?

  செய்திகள் வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 22, 2025, 10:15 [IST] Share This Article தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து பொதுமக்களுக்கு கலக்கத்தை தருகின்றன. தங்கத்தை விட மிக வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது . வெள்ளியின் விலை ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது .தங்கம், வெள்ளி விலை டிசம்பர் மாதத்தில் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. வரலாற்றிலேயே இல்லாத அளவாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது .டிசம்பர் 15ஆம் தேதி…

Read More
ai37-1766227189

AI கூட வேலை செய்யனும்.. இல்லனா மூட்டைய கட்டலாம்!! சத்ய நாதெல்லாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள் AI கூட வேலை செய்யனும்.. இல்லனா மூட்டைய கட்டலாம்!! சத்ய நாதெல்லாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 20, 2025, 16:12 [IST] Share This Article ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டெக் நிறுவனங்களில் மிக வேகமாக தன்னுடைய ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே கோடிங் போன்ற முக்கியமான வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து வருகின்றன . அதாவது ஏஐ சில வேலைகளை செய்யும் அவற்றை மேற்பார்வை இட்டு சரி செய்யக்கூடிய வேலைகளில் மனிதர்கள் இருப்பார்கள்.இன்னும் சில ஆண்டுகளில் டெக் நிறுவனங்களில் வேலை சூழலே இப்படித்தான் இருக்கப்போகிறது . மனிதர்கள் ஏஐ உடன் இணைந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற சூழல் தான் உண்டாக போகிறது. அதற்கான அடித்தளத்தை தான் நாம் தற்போது…

Read More
googlef4-1766209478

Breaking: ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என அறிவித்த கூகுள்..! எல்லா புகழும் டிரம்புக்கே..!

  செய்திகள் ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என அறிவித்த கூகுள்..! எல்லா புகழும் டிரம்புக்கே..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 20, 2025, 11:29 [IST] Share This Article அமெரிக்க அரசாங்கம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதற்கும் , நிரந்தர குடியுரிமை பெறுவதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக புதிதாக விசா விண்ணப்பம் செய்பவர்களுக்கு தற்போது விண்ணப்ப ஆய்வுக்கான அப்பாயிண்ட்மெண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் விசாவுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றன. இது புதிதாக விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் மட்டுமல்ல ஏற்கனவே விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரிந்து வெளிநாடுகளுக்கு சென்ற நபர்களுக்கும் தற்போது பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. இவர்கள் ரீ எண்ட்ரி விசாவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில் கூகுள் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு மிக முக்கியமான…

Read More
befunky-collage71-1766151742

Breaking: ஜனவரி 2026 முதல் இதெல்லாம் மாறப்போகுது! மக்களே செலவுகள் அதிகரிக்க போகுது.. உஷார்..!

  செய்திகள் ஜனவரி 2026 முதல் இதெல்லாம் மாறப்போகுது! மக்களே செலவுகள் அதிகரிக்க போகுது.. உஷார்..! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, December 19, 2025, 19:13 [IST] Share This Article புது வருஷம் பிறக்க போகுதுன்னு சந்தோஷமா கொண்டாடுவதற்கு முன்னாடி, உங்க பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்ட பல அம்சங்களில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்களை பற்றி முதல்ல தெரிஞ்சுக்கோங்க. வழக்கமாக புத்தாண்டுக்கு முன்னாடி புது புது திட்டங்கள் பலவும் வரும். ஆனால் ஜனவரி 2026 முதல் பல நிதி சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளன. அவை நிதி ரீதியாக எப்படி உங்களை பாதிக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.செலவு அதிகரிக்கலாம்!இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. சேவைகள் எளிதாக எளிதாக கட்டணங்களும், செலவுகளும் உயர்ந்து வருகின்றன. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இலவச சேவைகளை கொடுத்த வந்த நிறுவனங்கள், தற்போது அதை லாபகரமான வணிகங்களாக…

Read More
befunky-collage66-1766151038

Breaking: மாதம் ரூ.61,000 வருமானம்! அரசு உத்தரவாதத்துடன் ரூ1.03 கோடி சேமிப்பு! ஒரு சீக்ரெட் முதலீட்டு ஐடியா!

  பர்சனல் பைனான்ஸ் மாதம் ரூ.61,000 வருமானம்! அரசு உத்தரவாதத்துடன் ரூ1.03 கோடி சேமிப்பு! ஒரு சீக்ரெட் முதலீட்டு ஐடியா! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Friday, December 19, 2025, 19:03 [IST] Share This Article நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை பாதுகாப்பாகவும், அதேசமயம் பல மடங்காவும் பெருக்குறதுக்கு ஒரு வழி இருந்தா எப்படி இருக்கும்? அதுவும் அரசாங்கமே அதுக்கு கேரண்டி கொடுத்தா? நல்லா இருக்கும் இல்லையா. அப்படியான அஞ்சலக திட்டம் தான் பிபிஎஃப் (PPF). உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றும் வல்லமை கொண்டது. ஏற்கனவே இது குறித்து முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.ஒரு மாதம் 12,500 ரூபாய் சேமிப்பதன் மூலம் எப்படி 1.03 கோடி ரூபாயைத் தொடலாம்? அந்தப் பணத்தை வைத்து மாதம் 61,000 ரூபாய் வருமானம் ஈட்டுவது எப்படி என விரிவாகப் பார்ப்போம்.பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது நீண்ட கால…

Read More
befunky-collage62-1766135518

தன்னையே வேலையை விட்டு தூக்கிய கோடீஸ்வரர்! சாம்ராஜ்யத்தை காப்பாற்ற ஒரு தமிழர் செய்த மாஸ் மூவ்! – Allmaa

  செய்திகள் தன்னையே வேலையை விட்டு தூக்கிய கோடீஸ்வரர்! சாம்ராஜ்யத்தை காப்பாற்ற ஒரு தமிழர் செய்த மாஸ் மூவ்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, December 19, 2025, 14:42 [IST] Share This Article பொதுவாக ஒரு நிறுவனத்தின் லாபம் குறைந்தாலோ அல்லது நஷ்டம் ஏற்பட்டாலோ, முதலில் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தான் வேலையை விட்டு தூக்குவார்கள். ஆனால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யம் சரிவைச் சந்தித்த போது, இந்த வீழ்ச்சிக்கு நானே பொறுப்பு எனக் கூறி தன்னைத் தானே வேலையை விட்டு நீக்கிக் கொண்ட ஒரு கோடீஸ்வரரை பற்றி உங்களுக்குத் தெரியுமா?அவர்தான் முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் எம்.வி.சுப்பையா. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது, தனது ஈகோவை தூக்கி எறிந்துவிட்டு, அவர் எடுத்த அந்த ஒரு மாஸ் முடிவு. இன்று முருகப்பா குழுமத்தைச் இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு மாஸ் முடிவு…

Read More