pongal8-1767009768

Breaking: பொங்கல் பரிசு: அக்கவுண்டுக்கு வரும் பணம்!! ஜனவரி 3 முதல் பொருட்கள் விநியோகம் என அறிவிப்பு!!

  செய்திகள் பொங்கல் பரிசு: அக்கவுண்டுக்கு வரும் பணம்!! ஜனவரி 3 முதல் பொருட்கள் விநியோகம் என அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 17:35 [IST] Share This Article பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் எவ்வளவு ரொக்கம் வழங்கப்போகிறது என லட்சக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பொங்கல் பரிசு தொகை எவ்வளவு வழங்கப்படும் நேரடியாக ரேஷன் கடை வாயிலாக வழங்கப்படுமா அல்லது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு எவ்வளவு ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கப் போகிறது, எந்த தேதியில் இருந்து இந்த பொங்கல் பரிசு பணம் கைகளுக்கு கிடைக்கப் போகிறது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என…

Read More
ikea-1767006746

சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது!! விரைவில் வருகிறது IKEA..!! – Allmaa

  செய்திகள் சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது!! விரைவில் வருகிறது IKEA..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 16:44 [IST] Share This Article ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் நிறுவனம் தான் ஐகியா. உலகின் பல்வேறு நகரங்களிலும் இந்த நிறுவனம் கடை திறந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது., ஐகியாவில் வாங்க கூடிய பொருட்கள் தரமானதாக இருக்கும் என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கை.இந்தியாவில் இந்த நிறுவனம் தன்னுடைய கடைகளை விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தன்னுடைய கடையை நிறுவுவதற்கு முடிவு செய்து இருக்கிறது. ஐகியா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கடைகளை அமைத்துள்ளது.இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக இந்தியாவிற்கான இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான…

Read More
jana-1766985888

Breaking: ஜனநாயகன்: தொடங்கியது தளபதி கச்சேரி!! வெளியாவதற்கு முன்னரே பல கோடிகளை குவித்து சாதனை!!

  செய்திகள் ஜனநாயகன்: தொடங்கியது தளபதி கச்சேரி!! வெளியாவதற்கு முன்னரே பல கோடிகளை குவித்து சாதனை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 10:58 [IST] Share This Article விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவர் படங்களில் நடிப்பதை விடுவதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. ஜனநாயகன் பட குழுவினர் மட்டுமில்லாமல் நடிகர் விஜயின் நண்பர்கள், பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.இந்த விழாவின் புகைப்படங்களும் அதில் நடிகர் விஜய்…

Read More
gold78-1766982207

Breaking: நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த தங்கம், வெள்ளி விலை!! நகை வாங்குற பிளான் இருக்கா? உடனே கிளம்புங்க!!

  செய்திகள் நீண்ட நாட்களுக்கு பின் குறைந்த தங்கம், வெள்ளி விலை!! நகை வாங்குற பிளான் இருக்கா? உடனே கிளம்புங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 9:59 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் குறைந்து மக்களுக்கு சற்றே ஆறுதலை தந்திருக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சம் ரூபாயை எட்டியது . இதனை அடுத்து தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் தான் இருந்து வந்தது . அதிகபட்சமாக டிசம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக ஒரு கிராமின் விலை 13 , 100 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது.…

Read More
jan1-1766976977

சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது? – Allmaa

  செய்திகள் சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, December 29, 2025, 8:29 [IST] Share This Article 2025ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு வியாழக்கிழமை அன்று பிறக்க இருக்கிறது . ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கப் போகின்றன.ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு மக்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது .சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களின் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றங்களை அறிவிக்கும்.…

Read More
chennai7-1766912015

பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!!

  செய்திகள் பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 14:25 [IST] Share This Article இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் சந்தை பெரிய அளவிலான மாற்றம் கண்டு இருக்கிறது. சென்னை, பெங்களூர் ,ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் சராசரியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் விலையாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மதிப்பு என்பது அதிகரித்திருந்தது . ஆனால் வீடுகளின் விற்பனை அதற்கு நிகராக உயர வில்லை. 2024 ஆம் ஆண்டிலும் 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனையில் விற்பனை எப்படி இருந்தது என்பது குறித்த ஒரு…

Read More
kali-1766905060

மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!! – Allmaa

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 12:29 [IST] Share This Article தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அண்மையில் தான் இந்த திட்டத்தில் கூடுதலாக பயனாளிகளை சேர்த்து வைத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 30 லட்சம் மகளிர் மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக பெற்று வருகின்றனர் . இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அன்று அவர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக மகளிர் உரிமைத்தொகை என்பது வரவு வைக்கப்பட்டு விடும்.வரும் 15ஆம் தேதி…

Read More
h1b8-1766901771

H1B visa: தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என தாயகம் வந்த இந்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

An Indian H-1B visa holder, traveling to India on November 2, 2025, for a family medical emergency, received a US Department of State revocation notice on December 15 via the Kolkata Consulate, just before their scheduled December 23 return.

Read More
vijayspeech-1766858305-1766900153

Jana Nayagan Audio Launch Vijay praises Pooja Hegde, Mamitha Baiju, H Vinoth and all the crew – Allmaa

  Vijay Speech: குடும்பங்கள் கொண்டாடும் மகள் மமிதா பைஜு.. ஜன நாயகன் ஆடியோ லான்ச்.. விஜய் பேச்சு! News oi-Staff By Mari S Published: Saturday, December 27, 2025, 23:29 [IST] Share This Article மலேசியா: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் மீண்டும் நீங்க நடிக்க வரணும்னு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு இசை வெளியீட்டு விழாவிலேயே தனது உறுதியான பதிலை கொடுத்து விட்டார் விஜய். எனக்காக முதல் நாளில் இருந்து எல்லாத்தையும் விட்ட ரசிகர்களுக்காக நான் சினிமாவை விடுறேன் எனக் கூறி அனைவரையும் ஒன் லாஸ்ட் டான்ஸ் போட்டு எமோஷனலாக்கி விட்டார்.தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருந்து வந்த விஜய்க்கு மலேசிய மண்ணில் ஏகப்பட்ட தளபதி ரசிகர்கள் கண்ணீர், சந்தோஷம், ஆட்டம் பாட்டத்துடன் ஃபேர்வெல் செய்துள்ளனர்.Photo Credit: KVN Productionsநடிகர் விஜய்யும் தனது ரசிகர்களுக்காக ஆடிப்பாடி,…

Read More
train33-1766893150

ஆன்லைன்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப் போகுது!! – Allmaa

  செய்திகள் ஆன்லைன்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப் போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 9:12 [IST] Share This Article விமான சேவைகள் அதிகரித்து விட்டாலும், படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் வந்துவிட்டாலும் இன்னமும் இலட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் ரயில்களை தான் நாடுகிறார்கள்.இந்தியாவின் எந்த ஒரு பொது போக்குவரத்தையும் விட மக்கள் அதிகம் நம்பிக்கையோடு பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்து ரயில்கள் தான். குறிப்பாக பண்டிகை காலம் வந்து விட்டால் ரயில்களில் நிற்பதற்கு கூட இடமில்லை என கூறும் அளவிற்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள் . ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு என்பது இரண்டு விதங்களில் இருக்கிறது.ரயில் புறப்படும் 60 நாட்களுக்கு முன்னரே பொது டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.…

Read More