சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! – Allmaa

  செய்திகள் சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 12:52 [IST] Share This Article இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஸ்டார்ட் அப் தலைநகரம் என பல பெயர்கள் பெங்களூருக்கு இருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக பெங்களூருவில் இருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் , மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சனைகளால் பலரும் பெங்களூருவை விட்டு மாற்று நகரங்களை தேட தொடங்கியுள்ளனர்.அந்த வகையில் பெங்களூருக்கு மாற்று நகரமாக சென்னை படிப்படியாக உருவெடுத்து வருகிறது. Knot dating நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஜஸ்வீர் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெங்களூருடன் ஒப்பிடும்போது சென்னை தான் பெஸ்ட் என கூறியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது…