வெள்ளி விலை: 2025இல் நடந்தது ஒரு டிரெய்லர் தான்!! 2026இல் தான் சம்பவமே இருக்கு – ராபர்ட் கியோசாகி!!
பர்சனல் பைனான்ஸ் வெள்ளி விலை: 2025இல் நடந்தது ஒரு டிரெய்லர் தான்!! 2026இல் தான் சம்பவமே இருக்கு – ராபர்ட் கியோசாகி!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 8:26 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் யாருமே எதிர்பாராத வகையில் தங்கத்தையும் மிஞ்சி வெள்ளி விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை வெள்ளியின் விலை உலக சந்தையிலும் சரி இந்தியாவிலும் சரி 140 சதவீதம் உயர்ந்திருக்கிறது . அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி வெள்ளியில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக இருந்திருக்கும் .அந்த அளவிற்கு வெள்ளி இந்த ஆண்டு மிக வேகமாக உயர்வு தந்திருக்கிறது .நாள்தோறும் தங்கம் விலை ஏறுகிறதோ இல்லையோ வெள்ளியின்…
