பிடெக் கம்பியூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இப்போ மதிப்பே இல்லையா? டெக் நிறுவனத்தின் தேவை இந்த பிரிவு தான்..!! – Allmaa
செய்திகள் பிடெக் கம்பியூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இப்போ மதிப்பே இல்லையா? டெக் நிறுவனத்தின் தேவை இந்த பிரிவு தான்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 11, 2025, 13:52 [IST] Share This Article இன்றைக்கு எல்லாமே கம்ப்யூட்டர் மற்றும் ஏஐ மயமாகிவிட்டது. இந்த துறையில் வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன. படித்து முடித்த உடனே வேலை வேண்டும் என்றால் CSE எனப்படும் கம்யூட்டர் சயின்ஸ் படிக்க வேண்டும் என்பது பரவலாக மாணவர்கள் மத்தியில் இருக்கும் எண்ணம். ஆனால் இப்போது நிலைமையே வேறு.பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு தற்போது மதிப்பே இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு மாற்றாக வேறொரு பிரிவில் படிப்பை முடித்தவர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருகின்றன . பாரம்பரியமாக டெக் நிறுவனங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் எனப்படும் CSE படிப்பை முடித்து…
