befunky-collage-2025-12-30t114246-453-1767075218

ஐடி துறையில் ஒரு ஜாக்பாட்! கோஃபோர்ஜ் பங்குகள் இனி ராக்கெட் வேகத்தில் உயருமா? நிபுணர்கள் கணிப்பு?

  Market update ஐடி துறையில் ஒரு ஜாக்பாட்! கோஃபோர்ஜ் பங்குகள் இனி ராக்கெட் வேகத்தில் உயருமா? நிபுணர்கள் கணிப்பு? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 11:43 [IST] Share This Article பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் என்றாலும், சில பங்குகள் மட்டுமே சந்தைக்கே சவால் விடும் வகையில் அபரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்யும். அந்த வரிசையில், தற்போது முதலீட்டாளர்களின் ஹாட் சாய்ஸாக மாறியிருக்கிறது ஐடி துறை சார்ந்த கோஃபோர்ஜ் (Coforge) நிறுவனம்.ஐடி நிறுவனங்களின் வசந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது, இனி ஐடி நிறுவனங்களின் நிலை என்னவாகுமோ என்ற சந்தேகத்தை கிளப்பியவர்களுக்கு, முன்னணி தரகு நிறுவனங்கள் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என மறைமுகமாக கூறியுள்ளன. ஏனெனில் வரும் மாதங்களில் கோஃபோர்ஜ் பங்கானது 49% வரை உயரும் என ஜெஃப்ரீஸ் மற்றும் மோதிலால் ஆஸ்வால் போன்ற முன்னணி…

Read More