நம் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கப் போகும் AI.. வந்தாச்சு ChatGPT Health..எப்படி பயன்படுத்துவது?
செய்திகள் நம் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கப் போகும் AI.. வந்தாச்சு ChatGPT Health..எப்படி பயன்படுத்துவது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 14:56 [IST] Share This Article உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஜெனரேட்டிவ் ஏஐ செயலியாக சாட் ஜிபிடி தொடர்ந்து தன்னை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இந்த சாட் ஜிபிடியில் மக்கள் அதிகமாக கேட்கும் கேள்வி எதை பற்றி தெரியுமா? உடல் ஆரோக்கியம்.வாரந்தோறும் சாட் ஜிபிடியில் 230 மில்லியன் பேர் உடல் ஆரோக்கியம் குறித்த கேள்விகளை தான் கேட்கின்றனர். இது உலகம் முழுவதுமே தங்களின் லாங்குவேஜ் மாடலை பகுப்பாய்வு செய்து பார்த்ததில் இந்த விஷயம் தெரிய வந்ததாக கூறும் சாட் ஜிபிடி இதற்காகவே ChatGPT Health என்ற பிரத்தியேக வசதியை கொண்டு வந்திருக்கிறது.சாட் ஜிபிடிக்குள் செல்லும் போது ChatGPT Health தனி டேப்பில் காட்டும். பயனர்கள் ChatGPT…
