ரூ.10,000 அபராதம்.. PAN கார்டு ரூல்ஸ்.. உடனே இதை பண்ணுங்க.. இல்லனா பணம் மட்டுமில்ல.. சிக்கலுக்கு மேல சிக்கல்! | Multiple PAN Card Rs 10000 Penalty
பான் கார்டு (PAN Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் இந்த ரூ.10,000 அபராதம் செலுத்தும் விதி பொருந்துகிறது. இதை தவிர்க்க ஆன்லைனில் சில நிமிடங்களில் சமர்ப்பிப்பை செய்து முடிக்கலாம். யாரெல்லாம், இந்த சமர்ப்பிப்பை செய்ய வேண்டும், செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? | Multiple PAN Card Rules Rs 10000 Penalty For Additional PAN Card Check How to Surrender Online
