BYD 15 Million Milestone – 1.5 கோடி வாகனத்தை தயாரித்தது இந்த கம்பெனியா? இப்பதான் வந்துச்சு அதுக்குள்ள இப்படியா? – Allmaa
BYD 15 Million Milestone | பிஒய்டி நிறுவனம் தனது 1.5 கோடியாவது வாகனத்தை தற்போது தயாரித்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளது. மிக வேகமாக இந்நிறுவனம் வளர்ந்து வருவதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சாதனை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
