befunky-collage-2026-02-23t145613-787-1771838847

அப்பாவுக்கு வாடகை கொடுத்து வரி மிச்சப்படுத்தலாமா? 2026 புதிய வரைவு வரி விதிகளில் அதிரடி மாற்றம்! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் அப்பாவுக்கு வாடகை கொடுத்து வரி மிச்சப்படுத்தலாமா? 2026 புதிய வரைவு வரி விதிகளில் அதிரடி மாற்றம்! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Monday, February 23, 2026, 15:05 [IST] Share This Article சொந்த வீட்டிலேயே வாடகைக்கு இருந்து கொண்டு வரி மிச்சப்படுத்தும் ஸ்மார்ட் யுக்திக்கு வருமான வரித்துறை இப்போது ஒரு பெரிய செக் வைத்துள்ளது எனலாம். ஏனெனில் இதுவரை அப்பாவிடமோ அல்லது மனைவியிடமோ ஒரு வாடகை ஒப்பந்தம் போட்டு, ஹெச்.ஆர்.ஏ (HRA) கிளைம் செய்து வந்த காலம் மெல்ல மாறி வருகிறது.ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய வரைவு விதிகள் படி, நீங்கள் யாருக்கு வாடகை கொடுக்கிறீர்கள் என்பதை மட்டும் சொன்னால் போதாது. அந்த வீட்டு உரிமையாளருக்கும், உங்களுக்கும் என்ன உறவுமுறை என்பதையும் இனி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்கென படிவம் 124 (Form 124) என்ற…

Read More
befunky-collage-2025-12-30t214922-554-1767111630

1 வருடத்தில் ரூ.1 லட்சம் முதலீட்டின் பெர்பார்மன்ஸ் என்ன? உங்களை ஆச்சரியப்படுத்தும் உண்மையான கணக்கு! – Allmaa

  செய்திகள் 1 வருடத்தில் ரூ.1 லட்சம் முதலீட்டின் பெர்பார்மன்ஸ் என்ன? உங்களை ஆச்சரியப்படுத்தும் உண்மையான கணக்கு! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 21:50 [IST] Share This Article பணம் கையில் இருந்தால் கரையுமே தவிர வளராது என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக் கணக்கு உங்கள் சிந்தனையை மாற்றுவது உறுதி. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, அதாவது 2024 டிசம்பரில் உங்கள் கையில் ஒரு 1 லட்சம் ரூபாய் இருந்திருந்தால், இன்று அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்து இருக்கிறீர்களா?அதை நீங்கள் எங்கே முதலீடு செய்தீர்கள் என்பதுதான் உங்கள் இன்றைய நிலையை தீர்மானித்திருக்கிறது. வழக்கம்போல பேங்க் எஃப்டி (FD) அல்லது சேமிப்புக் கணக்கில் போட்டிருந்தால், இன்று ஒரு சிறிய லாபத்தோடு அது அப்படியேதான் இருந்திருக்கும். ஆனால் உலகம் வியக்கும் வண்ணம் வெள்ளியும், தங்கமும் காட்டிய அசுர வளர்ச்சி, பலரை…

Read More