msmeott1-1762680558

MSME, ஸ்டார்ட் அப் -களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தரும் பொழுதுபோக்கு துறை: OTT-ஆல் அசுர வளர்ச்சி தான்! – Allmaa

  எம்.எஸ்.எம்.இ MSME, ஸ்டார்ட் அப் -களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தரும் பொழுதுபோக்கு துறை: OTT-ஆல் அசுர வளர்ச்சி தான்! Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 9, 2025, 14:59 [IST] Share This Article இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஓவர் தி டாப் (OTT) பொழுதுபோக்குத் துறையானது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்-களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திலும் கணிசமான பங்களிப்பை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆரம்பத்தில் இது தொலைக்காட்சிப் பொழுதுபோக்கின் இடையூறாக தொடங்கியிருந்தாலும், தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தொழில் முனைவோரை மாற்றியமைக்கும் பல பில்லியன் டாலர் சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது.டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி!இது குறித்த ஃபிக்கி மற்றும் EY அறிக்கையின் படி, குறைந்த கட்டணத்திலான இணைய அணுகல், பிராந்திய மொழிகளின் ஆதிக்கம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு…

Read More
tcsmsme-1762680903

Breaking: MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன?

  எம்.எஸ்.எம்.இ MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன? Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 9, 2025, 15:05 [IST] Share This Article தமிழ்நாட்டில் டிவிஎஸ் குழுமம் தொடங்கி பல குடும்பங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், ஆரம்ப காலத்தில் சிறு வணிகங்களாகவே தொடங்கப்பட்டு, தற்போது பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. அதில் முருகப்பா குழுமம், எம்.ஆர்.எஃப், நல்லி சில்க்ஸ், ஹட்சன் அக்ரோ, கேவின்கேர், பிஜிபி குழுமம், ஜோஹோ கார்ப்பரேஷன், ஜஸ்ட் டயல், ஹோட்டல் சரவணபவன், விஜிபி குழுமம் உள்ளிட்ட பலவும் அடங்கும்.T.V சுந்தரம் – டிவிஎஸ் குழுமம்!இந்தியாவின் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க வணிக குழுமங்களில் ஒன்றாக டிவிஎஸ் (TVS) குழுமத்தின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு மேலானது. இதை T.V சுந்தரம் ஐயங்கார் ஒரு சிறிய போக்குவரத்து சேவையாகக் தொடங்கி, இன்று பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும்…

Read More
iit-an-1762671404

”அழகானவர்களை வேலைக்கு எடுங்க”.. ரூ.510 கோடி திரட்டிய இந்திய டெக்கீக்களுக்கு இணையத்தில் அவமதிப்பு..!! – Allmaa

Two IIT Kharagpur students, Varun Vummadi and Esha Manideep, made headlines in Silicon Valley as their voice-based AI startup, Giga, secured USD 61 million in Series A funding. Their success, however, was marred by racist and appearance-based trolling that followed the online announcement.

Read More
ai30-1762599488

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! – Allmaa

  செய்திகள் AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:30 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியை அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளிலேயே ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்கள் கட்டாயம் ஏஐ கருவிகளை தங்களுடைய அன்றாட வேலைகளில் பயன்படுத்தியாக வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாகவே கொண்டு வந்து விட்டன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தோடு தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் பணி நீக்கம் , சம்பளம் குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்…

Read More
mf-2-jpg-1762594084595_1762594084662-1200×675-1

ஆண்டுக்கு 20% லாபம் தரும் டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்: உங்க லிஸ்ட்ல இந்த ஃபண்டுகள் இருக்கா? – Allmaa

This article examines the performance of value and contrarian mutual funds in India, highlighting funds that delivered over 20% annual returns. Key metrics and insights for potential investors are discussed, emphasising the importance of past performance and other factors influencing investment decisions.

Read More
dgf-1762597891

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! – Allmaa

  செய்திகள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:02 [IST] Share This Article தங்கம் என்றாலே நகை, நாணயம், தங்க கட்டிகளாக தான் வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது , மாற்று வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற விழிப்புணர்வு இந்தியா முழுவதும் அதிகரித்து இருக்கிறது.குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளை டிஜிட்டல் கோல்டு மற்றும் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் நமக்கு வழங்குகின்றன. குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்ய முடியும் . பல்வேறு நகை விற்பனை செய்யும் நிறுவனங்களே ஆன்லைன் வாயிலாக டிஜிட்டல் கோல்டு திட்டங்களை நமக்கு வழங்குகின்றன. 10 ரூபாயிலிருந்து தங்கத்தை வாங்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையை இந்த டிஜிட்டல் தங்கம் திட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன.டிஜிட்டல்…

Read More
market-f-7-jpg-1762593706948_1762593707297-1200×675-1

6 மாதங்களில் 298% லாபம்: வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற்ற 4 பங்குகள்..!! – Allmaa

Midcap and smallcap stocks in India have demonstrated considerable growth over the last six months, with BGR Energy and Soma Textiles leading the increase. Foreign investment trends also show positive movement, highlighting a thriving market.

Read More
loanf9-1762589008

Breaking: தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

  பர்சனல் பைனான்ஸ் தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம் Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 13:35 [IST] Share This Article இந்தியாவின் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் கையில் ஒரு கணிசமான பணம் சேர்ந்து விட்டாலே உடனடியாக அதற்கு தங்கம் வாங்கி வைத்து விடுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஒரு அவசர பணத்தேவை என வரும்போது உடனடியாக அந்த தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால் தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.நகை கடன்: இனி நம் அவசரத் பண தேவைகளுக்கு தங்கம் மட்டுமல்ல வெள்ளியையும் அடகு வைத்து பணமாக பெற முடியும். அதற்கான…

Read More
goldf54-1762577255

Breaking: வீக் எண்டில் அதிர்ச்சி !! திடீரென உயர்ந்த தங்கம் விலை: சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன?

  செய்திகள் வீக் எண்டில் அதிர்ச்சி !! திடீரென உயர்ந்த தங்கம் விலை: சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 10:20 [IST] Share This Article சென்னை: ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி அக்டோபர் 18ஆம் தேதி வரை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்த தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக சரிவடைந்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை என்பது 91,000 முதல் 88,000 ரூபாய் என்ற விலைக்குள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து மக்களுக்கு நிம்மதியை தந்தது . ஆனால் வார இறுதி நாளான சனிக்கிழமை ஆன இன்று தங்கம் விலை உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து இருக்கிறது . நேற்று…

Read More