Breaking: MGNREGA Vs VB-G RAM G: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் என்னென்ன மாற போகிறது?
செய்திகள் MGNREGA Vs VB-G RAM G: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் என்னென்ன மாற போகிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 18, 2025, 17:18 [IST] Share This Article கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு ஓராண்டுக்கு குறைந்தபட்ச வேலையையும் குறைந்தபட்ச வருமானத்தையும் உறுதியளிக்க கூடிய ஒரு திட்டமாக தான் இது பயன்பாட்டுக்கு வந்தது.இதன்படி குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு ஆவது வேலை வழங்கப்பட்டு அவர்களுக்கு வருமானம் உறுதி செய்யப்பட்டது . இந்த சூழலில் மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என பெயர் மாற்றம் செய்திருக்கிறது.இது தவிர…
