புது BANK அக்கவுண்ட் ரூல்ஸ்.. 2026 ஏப்ரல் 1 முதல் அமல்.. மினிமம் பேலன்ஸ், ஏடிஎம் சார்ஜ், யுபிஐ-க்கு வருது! | New Bank Rules From April 1 2026
பிஎஸ்பிடிஏ (BSBDA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் (Basic Savings Bank Deposit Account) மற்றும் சேவிங் பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிகள் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன | Every Bank Customers Need to Know This 7 Changes Before April 1 2026 What is Basic Savings Account
