அமேசான் நிறுவனத்துடன் இணைந்து AI படிக்கலாம்! தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி – அப்ளை செய்வது எப்படி? – Allmaa
செய்திகள் அமேசான் நிறுவனத்துடன் இணைந்து AI படிக்கலாம்! தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி – அப்ளை செய்வது எப்படி? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, February 11, 2026, 18:19 [IST] Share This Article இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இத்துறையில் வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தாட்கோ (TAHDCO) நிறுவனம் AWS (Amazon Web Services) உடன் இணைந்து AI Programmer என்ற பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி திட்டத்தில் உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி மட்டுமல்ல, ஆடை வடிவமைப்பு, அழகு கலை, சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்…
