befunky-collage41-1765955574

NPS-ல் முதலீடு செய்தோருக்கு ஹேப்பி நியூஸ்..! Annuity விதியில் புதிய மாற்றம்..!

  பர்சனல் பைனான்ஸ் NPS-ல் முதலீடு செய்தோருக்கு ஹேப்பி நியூஸ்..! Annuity விதியில் புதிய மாற்றம்..! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 17, 2025, 12:43 [IST] Share This Article ஓய்வூதிய காலத்துக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தில் எதற்கு கெடுபிடி என யோசித்துக் கொண்டிருந்த, NPS சந்தாதாரர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து உள்ளவர்களுக்காக, அதன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA வெளியேறும் விதிகளில், புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் என்.பி.எஸ் சந்தாதாரர்கள் இனி 80% வரையிலான கார்ப்பஸ் தொகையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையால் உங்கள் கையில் எவ்வளவு பணம் கிடைக்கும், மற்ற முழு விவரங்கள் என்ன, வாருங்கள் பார்க்கலாம்.மிகப்பெரிய மாற்றம்!அரசு சாரா ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த தளர்வுகளானது மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். ஓய்வு பெறும்போது உங்கள் மொத்த…

Read More