goldf56-1766206491

தங்கம், வெள்ளி விலை: டிசம்பரில் நடந்த மேஜிக்..!! இன்னும் 10 நாட்களில் நிலைமை மாறுமா? – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: டிசம்பரில் நடந்த மேஜிக்..!! இன்னும் 10 நாட்களில் நிலைமை மாறுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 20, 2025, 10:28 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. தங்கத்தை பொறுத்தவரை படிப்படியாக உயர்ந்த வந்து செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது .இதன் பிறகு நவம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை டிசம்பரில் எதிர்பாராத விதமாக தன்னுடைய வரலாற்று உச்சத்தை தொட்டது.வெள்ளி விலை இந்த ஆண்டு தங்கத்தை விட அதிகமாக உயர்வு கண்டிருக்கிறது. கடந்த ஆறு மாத காலத்தில் பார்க்கும் போது திடீரென பெரும் அளவு ஏறுவது திடீரென சரிவது என தொடர்ச்சியாக வெள்ளி விலை பெரிய ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்படுகிறது.…

Read More
tesla1-1763866808

ஏஐ வளர்ச்சியால் இன்னும் 20 ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடும் ,பணமே தேவைப்படாது:எலான் மஸ்க்

  செய்திகள் ஏஐ வளர்ச்சியால் இன்னும் 20 ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடும் ,பணமே தேவைப்படாது:எலான் மஸ்க் News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Sunday, November 23, 2025, 8:35 [IST] Share This Article ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துவிட்டது . தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ பயன்படுத்த தொடங்கிவிட்டன.அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ பிரிவில் முன்னணி நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு இந்த தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி வருகின்றன . இந்த சூழலில் மனித வடிவிலான ஏஐ திறன் கொண்ட ரோபோக்களை உருவாக்கி வரும் எலான் மஸ்க், இன்னும் 20 ஆண்டுகளில் மனிதர்கள் வேலைக்கு செல்வது என்பது optional ஆக மாறிவிடும் என தெரிவிக்கிறார்.வேலை செல்வது என்பது கட்டாயமாக…

Read More