ஏஐ வளர்ச்சியால் இன்னும் 20 ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடும் ,பணமே தேவைப்படாது:எலான் மஸ்க்

  செய்திகள் ஏஐ வளர்ச்சியால் இன்னும் 20 ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடும் ,பணமே தேவைப்படாது:எலான் மஸ்க் News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Sunday, November 23, 2025, 8:35 [IST] Share This Article ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துவிட்டது . தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ பயன்படுத்த தொடங்கிவிட்டன.அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ பிரிவில் முன்னணி நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு இந்த தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை தொடர்ச்சியாக தீவிரப்படுத்தி வருகின்றன . இந்த சூழலில் மனித வடிவிலான ஏஐ திறன் கொண்ட ரோபோக்களை உருவாக்கி வரும் எலான் மஸ்க், இன்னும் 20 ஆண்டுகளில் மனிதர்கள் வேலைக்கு செல்வது என்பது optional ஆக மாறிவிடும் என தெரிவிக்கிறார்.வேலை செல்வது என்பது கட்டாயமாக…