Breaking: அரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது?
வகுப்புகள் அரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:54 [IST] Share This Article தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து தான் பேசி வருகிறோம். பல்வேறு வேலைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஒயிட் காலர் வேலைகளை எல்லாம் படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கிவிட்டது ஏஐ. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் குடிமக்களுக்கு ஏஐ குறித்து அடிப்படை புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கி இருக்கிற. இதற்காக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அனைவருக்கும் ஏஐ என்ற பெயரில் ஒரு இலவச பாடத் தொகுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.இந்தியா ஏஐ…