Lamborghini Urus Accident -டிராக்டரை குப்புற தள்ளிய ரூ4.7 கோடி கார்! வைரலாகும் வீடியோ! – Allmaa
Lamborghini Urus Accident | நீங்கள் வைத்திருக்கும் கார் எவ்வளவு காஸ்ட்லியான காராக இருந்தாலும் சரி, அதில் எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் சரி, அந்த காரில் நீங்கள் இந்திய சாலையில் பயணிக்கும் போது விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்படியாக ரூபாய் 4.7 கோடி மதிப்பிலான கார் ஒன்று சமீபத்தில் விபத்து சிக்கி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
