LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! – Allmaa
செய்திகள் LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 12:55 [IST] Share This Article தொலைகாட்சி பெட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என கூறும் அளவுக்கு நம் குடும்பங்களின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக டிவிக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் டிவி என்றால் குறிப்பிட்ட சில சேனல்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் ஸ்மார்டி டிவிகளின் வருகையால் நம்மால் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றையும் பார்த்து ரசிக்க முடிகிறது.குறைந்த வருமானம் கொண்ட வீடுகளில் தொடங்கி எங்கு பார்த்தாலும் எல்இடி டிவிகள் தான் இருக்கின்றன. தற்போது சந்தையிலும் எல்இடி டிவிகள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து முன்னணி பிராண்டுகளால் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில்தான் எல்இடி டிவிகளின் விலை விரைவில் உயரப்போவதாக ஒரு அதிர்ச்சியான தகவல்…