பர்சனல் பைனான்ஸ் 2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 12:19 [IST] Share This Article உலக அளவிலும் இந்திய அளவிலும் ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தங்கத்தின் விலை உயர்வால், பலரும் விலை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சத்தில் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதுதான் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்ட காரணமாக அமைந்தது.வரலாற்று உச்சம்: சென்னை பொறுத்தவரை ஆபரணத் தங்கம் அக்டோபர் 18ஆம் தேதி அன்று ஒரு சவரன் 98,000 ரூபாய் என்ற அளவை நெருங்கியது. அவ்வளவுதான் இனி தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்து…