உங்க வீட்டு சிலிண்டர்ல இந்த நம்பர முதல்ல செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய விபத்து நேரிடலாம்..!! – Allmaa
வகுப்புகள் உங்க வீட்டு சிலிண்டர்ல இந்த நம்பர முதல்ல செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய விபத்து நேரிடலாம்..!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 16:22 [IST] Share This Article ஒரு காலத்தில் இந்தியாவில் விறகு அடுப்பில் தான் சமையல் செய்யப்பட்டது . பின்னர் படிப்படியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு . மத்திய அரசே பல்வேறு மானிய திட்டங்களின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.தற்போது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் சமையலுக்கு கேஸ் அடுப்பையும் சிலிண்டரையும் தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களை பொறுத்தவரை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரையில் எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் அதில் ஒரு சின்ன தவறு நேர்ந்தால் கூட பலரது உயிரை பறிக்கக்கூடிய விஷயமாக மாறிவிடும்.எனவே சிலிண்டர் வாங்கும்போது அதில்…