வகுப்புகள் புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் முறை: என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரம் உள்ளே! Classroom oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Thursday, February 12, 2026, 19:17 [IST] Share This Article வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா, அரசு திட்டங்களில் இணைய வேண்டுமா, ஏன் மொபைலில் பயன்படுத்தப்படும் சிம் வாங்க வேண்டும் என்றாலும் கூட, ஆதார் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் புதிதாக ஒரு ஆதார் கார்டு எடுக்கணும்னா இன்னும் பழைய காலத்தில் இருக்குற மாதிரி ஆதார் சென்டருக்கு போய் வரிசையில் நிக்கணுமேனு யோசிக்கிறீங்களா? இனி அந்த கவலை வேண்டாம்.2026-ன் லேட்டஸ்ட் அப்டேட்களின் படி, ஆன்லைன் மூலமாகவே மிக எளிதாக அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்து, அலையாமல் ஆதார் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஆவணங்கள் விஷயத்தில் இப்போது விதிமுறைகள் இன்னும் கொஞ்சம் கடினம் ஆகியிருக்கிறது. என்னென்ன ஆவணங்கள் கட்டாயம்…