புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!!
செய்திகள் புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 4, 2025, 15:17 [IST] Share This Article ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய பயணம் உலகமே உற்றுநோக்கக் கூடிய ஒரு பயணமாக மாறி இருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தக மோதலுக்கு மத்தியில் புதினின் இந்திய பயணம் அமைந்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கிய கூட்டாளிகளாக தான் இருக்கின்றன. டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை மேலும் இந்தியாவை ரஷ்யாவுடன் நெருங்கச் செய்திருக்கிறது.புதினின் இந்த பயணத்தில் இரு நாடுகளின் உறவு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக அதிகரித்து இருக்கிறது . பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற நோக்கத்தில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பங்குகள் எல்லாம் இன்றைய தினம் பங்குச்சந்தையில் உயர்ந்தன.இன்று மாலை 6.35 மணிக்கு…
